இரகசிய ஜெபங்கள்
அன்னை தெரசாவிடம் அவருடைய சேவையின் வல்லமையின் இரகசியத்தைக் குறித்துக் கேட்டபோது, ‘எங்கள் சகோதரிகள் காலையில் நாலரை மணிக்குத் தினமும் எழுந்து சில மணி நேரம் ஜெபத்தில் செலவு செய்வதுதான் காரணம்” என்று கூறினார். மத்தேயு 6:5-8ல் மலைப் பிரசங்கத்தில் ஆண்டவர் கற்றுத்