எதிரிகளிடம் அன்பு காட்டிய கிறிஸ்து

இயேசு கிறிஸ்து சிலுவையில் உரைத்த ஏழு வார்த்தைகளைத் தியானிக்கும் போது, இயேசு கிறிஸ்துவின் முக்கியமான பண்பான தனது எதிரிகளுக்காக ஜெபிக்கும் அவரு டைய அன்பு எனக்கு சவாலாயிருந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது உச்சரித்த முதலாம் வார்த்தை, அவர் எதிரிகளுக்காகச் செய்த ஜெபம்.