மிஷனரி பணிக்குக் கொடுக்க ஆண்டவரை நம்புதல்

ஒரு இளம் மிஷனரி போதகர், மிஷனரி மாநாட்டின் கடைசி நாளில் பிரசங்க மேடைக்கு அருகில் அமர்ந்து அந்த வருடம் நடந்த ஆசீர்வாதமான மிஷனரி மாநாட்டிற்காக ஆண்டவருக்கு நன்றி கூறினார்.