இயேசு கிறிஸ்துவின் முன்னிருப்பு

இயேசு கிறிஸ்து தெய்வம் என்றும் அவர் நித்தியமாக முன்பே இருந்தார் என்றும் வேதாகமம் போதிக்கிறது. ~யெகோவா சாட்சிகள்| போன்ற சில தவறான மத கொள்கைகள் இயேசு கிறிஸ்துவிற்கு ஆரம்பம் உண்டென்றும், அவர் முதலாவது படைக்கப்பட்டார் என்றும் போதிக்கின்றனர். அவர் தெய்வீகத் தன்மை உடையவர் என்றும் ஆனால் தெய்வம் அல்ல என்றும் கூறுகின்றனர்.