Looking Appropriately at afflictions

Have you ever read about the definition of the affliction of the Puritans? (Puritans were those who lived in the time of Elizabeth and the Stuarts who wanted reformation in the Church of England. They were committed for a holy living as per the teachings of the Bible. They suffered a lot for their faith and belief in the word in history). About the Puritans and their views on affliction Dr. Joel R. Beeke said that the Puritans did not long for affliction.

உபத்திரவத்தை சரியான விதத்தில் காணுதல்

நீங்கள் நன்னெறியாளர்கள் (pரசவையளெ) கூறும் உபத்திரவத்தின் பொருள் விளக் கத்தை எப்போதாவது வாசித்ததுண்டா? நன்னெறியாளர்கள் எலிசபெத் மற்றும் ஸ்டு வர்டின் காலத்தில் வாழ்ந்து இங்கிலாந்து திருச்சபையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வர விரும்பினர்