தியானத்தின் முக்கியத்துவம்

ஒரு அமைப்பின் தலைவர் ஒரு முறை கிறிஸ்தவ தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கு பெற்றார். அந்த மாநாட்டில் தேவனுடைய வார்த்தையைத் தியானிப்பது குறித்து ஒரு கூட்டம் நடந்தது. தியானம் குருக்க ளுக்கும், ரிஷிகளுக்கும்தான் என்று நினைத்த அந்தத் தலைவர், தியானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.