போலி சீஷர்களின் அடையாளங்கள்

கல்லூரி மாணவர்களின் கூடுகை ஒன்றில் ஒரு பிரசங்கியார், தன்னார்வல கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை சுவாரசியமாக விவரித்தார். கற்றறிந்த சிறந்த விலங்கியல் பேராசி ரியர் ஒருவர், ஒரு கல்லூரியில் வேலை செய்தார். அவருடைய மாணவர்கள் அவரை அதிகமாக நேசித்தனர். அவருடைய வகுப்புகளில் விருப்பத்துடன் பங்கேற்றனர்.