ஒரு கிறிஸ்தவனின் பாதுகாப்பு

டி.எல். மூடியின் கூட்டங்களில் பாடல்களைப் பாடிய ஐரா டி சாங்கி 1860 ஆம் ஆண்டில் கூட்டமைப்பு இராணுவத்தில் சேர்ந்தார். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவர் எதிரியின் வரிசையில் ஷார்ப்ஸ்பர்க்கில் காவலராக நியமிக்கப்பட்டார். அருகில் அவர் கேட்ட துப்பாக்கிச் சுடும் சத்தம் எந்த நேரத்திலும் தாக்கப்படும் அபாயம் இருப்பதைக் காட்டியது.