அருட்பணியில் சிறந்து விளங்குதல்

விளையாட்டிலும், தடகள போட்டிகளிலும் சிறந்து விளங்குபவர்கள் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் பெறுகின்றனர். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் சமாதானத்தில் சிறந்து விளங்குவோர் நோபல் பரிசு மூலம் கவுரவப்படுத்தப்படுகின்றனர். கலை மற்றும் பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்குவோர் புலிட்சர் பரிசுகளைப் பெறுகின்றனர்