முடிவைக் குறித்த கண்ணோட்டத்தில் வாழ்தல்

சென்ற ஆண்டு ‘முடிவைக் குறித்த கண்ணோட்டத்தில் பயிற்சி” என்ற கருப்பொருளுடைய மாநாட்டில் நான் பங்கு பெற்றேன். அந்த மாநாடு இளைஞர்களை முடிவைக் குறித்த கண்ணோட்டத்தோடு, மிஷனரி பணிக்காக பயிற்றுவிக்கும் நோக்கத்தோடு ஒழுங்கு செய்யப்பட்டது.