தேவனுடைய உண்மையின் அளவு

உண்மையுள்ளவர்களாக ஒப்புக் கொடுக்க உதவும்.
அது நித்தியமானது:’உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத் திருக்கிறது” (சங் 119:90).
அது நிச்சயமானது:’ஆனாலும் என் கிருபை யை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்” (சங் 89:33).