விசுவாசிகளின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் தனித்துவமான பங்கு

சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பிடிவாதமாகவும், சோம்பேறியாகவும் இருந்த ஒரு வேலைக்காரப் பெண்ணைப்பற்றிப் படித்தேன். அடிக்கடி கோபப்படும் வழக்கம் அவளிடத்திலிருந்தது. ஒரு நாள் நற்செய்தி கூட்டமொன்றில் பங்குபெற்றாள்.