நீங்கள் வயதாகும்போது கவலைப்படக்கூடாது

ஒருமுறை வயது முதிர்ந்த தம்பதியுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் திருச்சபை பணியில் பல ஆண்டுகளாக ஈடுபாடு கொண்டிருந்தனர். திருமணத்திற்குப் பின் அவர்களின் பிள்ளைகள் வௌ;வேறு இடங்களில் குடியேறினதால் மகிழ்ச்சியாக இருந்தனர்.