தாயாரின் ஜெபத்தின் வல்லமை

புனிதர் அகஸ்டினின் தாயார் மோனிகா ஒரு செல்வச் செழிப்பான கிறிஸ்தவ குடும்பத்தில் கி.பி. 331ல் பிறந்தார். கிறிஸ்தவச் சூழலில் வளர்க்கப்பட்டார்.