செல்வத்தைக் குறித்து சரியான மனப்பான்மை

ரிச்சர்ட் டி ஹன்(Richard W. De Haan) செல்வத்தைக் குறித்து தவறான மனப் பான்மை கொண்ட டெக்சாஸில் வாழ்ந்த ஒரு செல்வந்தனைக் குறித்து ஒரு முறை எழுதினார். தனது பணத்தை நிலங்களி லும், பண்ணைகளிலும் முதலீடு செய்த ஒரு செல்வந்தனின் வீட்டிற்கு ஒரு போதகர் சென்றார்.