கிறிஸ்துவின் வருகைக்கான ஆயத்தம்

வேதாகமம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து மிகத் தெளி வான போதனையைத் தருகிறது. புதிய ஏற்பாட்டில் மட்டுமே 318 பகுதிகள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்துக் கூறுகிறது.