ஜெபத்தின் உள் அடக்கங்கள்

சில மாதங்களுக்கு முன் நான் இரயிலில் ஹவுராவுக்குப் பயணம் செய்தபோது, ஒரு வயது முதிர்ந்தவர் என்னோடு பயணம் செய்தார். அவர் சிறிய மணிகள் கொண்ட நீண்ட சங்கிலியை வைத்துக்கொண்டு என் அருகில் அமர்ந்திருந்தார்.