போராடும் ஜெபத்தின் அடிப்படை

சீனாவிற்கு மிஷனரியாக சென்ற ஹட்சன் டெய்லர் ஜெபிக்கும் மனிதனாக இருந்தார். அவர் ஜார்ஜ் முல்லரின் ஜெப வாழ்க்கையைக் குறித்து வாசித்ததுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான அனாதைகளின் தேவைகளை தேவன் முல்லரின் ஜெபத்தின் மூலமாக சந்தித்ததையும் அறிந்திருந்தார்.