சரியான காரியத்திற்காக வாழ்க்கையை முதலீடு செய்தல்

ஒரு நாள் கணக்குப் பேராசிரியர் ஒருவர் வகுப்பறையில் நுழைந்து கரும்பலகையில் சில எண்களை இரண்டு நெடுவரிசையாக எழுதினார். பின்பு திரும்பி மாணவர்களைப் பார்த்து, ‘இந்த இரண்டு நெடுவரிசையில் உள்ள எண்களிடையே ஏதாவது உறவுமுறையை கண்டுபிடிக்க முடிகிறதா?” என்று வினவினார்.