உன் வாழ்வில் முன்னுரிமை எது?
சென்னையிலே சமீபத்தில் ஒரு தொழிலதிபரைச் சந்தித்தேன். அவர் ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரர். அவர் மிஷனரி பணியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவர் வெற்றிகரமான தொழிலதிபர் மட்டும் அல்லாமல், அவர் வெற்றிகரமாக ஆத்தும ஆதாயம் செய்பவர்.

சென்ற மாதம் நான் அஸ்ஸாமில் உள்ள கௌகாத்திக்கு அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் ஒரு கட்டுரையை வெளி யிடச் சென்றேன். அந்தக் கருத்தரங்கின் கடைசி நாளில் கொரில்லாக் களுக்கும் இராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து சில இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். எல்லா இடங்களிலும் பதற்றம் நிறைந்த மக்களைக் காண முடிந்தது. அந்த இரவு நாங்கள் நாகலாந்திலுள்ள திமாபூருக்குச் செல்ல வேண்டி யிருந்தது.