எபேசியர் நிருபத்தில் பவுலின் மாதிரி ஜெபம்

பவுல் ஜெபிக்கின்ற மனிதனாய் இருந்தார். அவருடைய ஜெபம் நம் எல்லாருடைய ஜெபத்திலிருந்தும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அவர் விசுவாசிகளுக்காக இரவும் பகலும் ஜெபித்தார். அவருடைய ஜெபம் தேவஜனங்கள் மீது அவருக்கிருந்த கரிசனையையும், உணர்வுகளையும் வெளிப் படுத்துகிறது.