கிறிஸ்மஸ் செய்திக்குச் சரியான மறுமொழி

தெய்வத்தின் அன்பை நான் எப்போதெல்லாம் தியானிக்கிறேனோ, அப்போதெல்லாம் ஒரு மருத்துவர் ஒரு மிஷனரி கூடுகை மாநாட்டில் பகிர்ந்துகொண்ட ஒரு நிகழ்ச்சி என் நினைவிற்கு வரும்.

கிறிஸ்மஸின் நோக்கம்

ஒரு கிராமத்திற்கு ஒரு முறை இளமையும், ஊழிய ஆர்வமும் உள்ள போதகர் மாற்றப்பட்டார். அந்தப் புதிய போதகர் முதல் நாள் ஒரு வீட்டிற்குச் சென்று அந்த வீட்டில் இருந்த பெண்மணியைச் சந் தித்தார். அன்று சாயங்காலம் அவளுடைய கணவர் வீடு திரும்பிய பின் அவள் கணவரிடம்,