செல்வத்தையும், ஐசுவரியத்தையும் குறிக்கும் வேதாகம போதனை

ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியர் தனது மாண வர்களுக்கு செல்வந்தனையும், லாசருவை யும் பற்றிய சம்பவத்தைக் கூறினார். பணக் காரன் நரகத்தில் பட்ட வேதனையையும் லாசரு பரலோகத்தில் இருந்ததையும் மாண வர்களுக்கு விளக்கிய பின், மாணவர்களிடம் ‘பிள்ளைகளே நீங்கள் யாரைப் போல இருக்க ஆசைப்படுகிறீர்கள் –