Do not worry

Do not Worry

Bob Lepine carried out a word search on the word. “Worry” in the Bible. He found that most of the time when the word worry is used in the Bible, there are two other words used right before it. They are “do not”, “worry”. The Scripture exhorts believers over and over again not to worry.

கிறிஸ்தவர்கள் ஏன் கொடுக்க வேண்டும்?

ஒரு வாலிபப்பெண் அவளுடைய ஆலயத்தில் நடைபெற்ற சுவிசேஷ கூட் டத்தில் பங்குபெற்று இரட்சிக்கப்பட்டாள். அவள் முழுவதும் மாற்றப்பட்டாள். அவள் ஆண்டவரை நேசித்ததால் அவருடைய விலைமதிப்பற்ற அற்புதமான இரட்சிப்புக்காக ஆண்டவருக்கு நன்றியுள்ளவளாக இருந்தாள்.