கவலைப்படா திருங்கள்

பாப் லெபின் “கவலை” என்ற வார்த்தை வேதாகமத்தில் வரும் இடங்களைத் தேடினார். “கவலை” என்ற வார்த்தை வரும் இடங்களில், பெரும்பாலான இடங்களில் வேறு இரு வார்த்தைகள் வருவதைக் கண்டறிந்தார். ஆங்கிலத்தில் “னழ ழெவ” என்ற இரு வார்த்தைகள் தான் — “கவலைப்பட” “வேண்டாம்”.