உலகப் பொருட்கள் குறித்து பவுலின் நம்பிக்கை

‘சி.டி.ஸ்டட் பின்வரும் தலைமுறைகளுக்கு ஒரு அடையாளமாக இந்த உலகப் பொருட்கள் அனைத்தையும் இழந்து மறு உலகத்திற்காக வாழ்வது பயனுள்ளதாகக் கருதினார். கிரயத்தைப் பாராமல் திரும்பிப் பார்க்காமல், கிறிஸ்துவைப் பின்பற்றுவது எப்படி என்பதைத் தன் வாழ்வில் எடுத்துக் காட்டினார்”

பாவ மன்னிப்பு

ஒரு சபையில் நடந்த வாலிபர் முகாமில், அலுவலகத்தில் பணியாற்றும் பட்டதாரி ஒருவர் பிரசங்கியாரிடம் வந்து, ‘என்னுடைய இரட்சிப்பிற்குப் பின் நான் பல பாவங்களைச் செய்து, அதன் பின் அறிக்கை செய்து விட்டேன்.