தேவனை ‘ஆவியோடும் உண்மையோடும்” ஆராதனை செய்தல்;
கடந்த மாதம் நான் தேவனை ஒரு ஆலயத்தில் ஆராதித்தபோது பல மக்கள் ‘தேவனே உம்மை ஆவியோடும் உண்மை யோடும் ஆராதிக்கிறோம்” எனக் கூறி தேவனை ஆராதிப்பதைக் கேட்டேன். பல நூறு முறை நானும் அந்தச் சொற்களைக் கூறி தேவனை ஆராதித்திருக்கிறேன்.