சுவரை அடைக்க, திறப்பிலே நிற்க?
ஒரு முறை நான் இந்தியாவிலே பணியாற்றிய ஒரு மிஷனரியின் கனவைக் குறித்து வாசித்தேன். ஒரு அகலமான நெடுஞ் சாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பவர்கள் நடுவிலே அந்த மிஷனரி நின்று கொண்டிருப்பதாகக் கனவு கண்டாள்.