எபேசியர் நிருபத்தில் பவுலின் மாதிரி ஜெபம்

பவுல் ஜெபிக்கின்ற மனிதனாய் இருந்தார். அவருடைய ஜெபம் நம் எல்லாருடைய ஜெபத்திலிருந்தும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அவர் விசுவாசிகளுக்காக இரவும் பகலும் ஜெபித்தார். அவருடைய ஜெபம் தேவஜனங்கள் மீது அவருக்கிருந்த கரிசனையையும், உணர்வுகளையும் வெளிப் படுத்துகிறது.

தேவனுடைய மனிதர்களின் உண்மை

மொர்தெகாய் ஹம், 1934ல் இரவு நேரங்களில் சார்லோட் என்ற இடத்தில் தேவனுடைய வார்த்தையை உண்மையோடு தினமும் பிரசங்கித்து வந்தார் என்று ஆர்வத்துடன் வாசித்தேன். அவர் உண்மையுள்ள தேவனுடைய மனிதனாகயிருந்தாலும், அவர் ஒரு பெரிய சுவிசேஷகர் அல்ல.

கிறிஸ்தவ வாழ்க்கையின் வல்லமை

அந்த ஞாயிறு காலை ஜாய், சுமையான மற்றும் பாரமான இருதயத்துடன் எழுந் தாள். முந்தின இரவு அவள் சரியாகத் தூங்கவில்லை. கர்த்தரின் நாள் சந்தோ ஷமான நினைவுகளைக் கொண்டுவரும் நாளாக இருந்தது.

Power for Christian living

Power for Christian living

It was Sunday morning. Joy woke up with a burdened and heavy heart. She did not sleep well the previous night. The Lord’s Day had been a day of happy memories for her. For more than 25 years, she and Mark had a good time on Sunday. She used to prepare the breakfast and they used to have the breakfast, sometimes talking, sometimes silently, but always together.

கனவு காண்பவர்கள் இன்று தேவையா?

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மலைப் பிரதேசத்தை என்னுடைய நண்பனோடு சென்று பார்த்தேன். அந்த மலைகளில் கிறிஸ்தவர்களே அப்போது இல்லை. என்னுடைய நண்பன் என்னை அந்த மலைகளைச் சுற்றிக் காண்பிக்க அழைத்துச் சென்றார். ‘இந்த மலைகளில் தேவனை ஆராதிக் கும் மக்கள் கூட்டங்கள் எழும்பும் என்று தேவன் எனக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்துள்ளார்” என்று ஒரு சில மலைகளைக் காண்பித்து என்னுடைய நண்பன் என்னிடம் கூறினார்.

உண்மைக்காக உயிர்த் தியாகம்

ஜான் ஹஸ் (1374-1415) பிரேகு (Prague) பல்கலைக்கழகத்தில் படித் துப் பின் பிரேகிலிருந்த பெத்லகேம் தேவாலயத்தில் போதகராகப் பணி யாற்றினார். அவருக்கு ஜெரோம் என்ற சிறந்த நண்பர் இருந்தார். ஜெரோம், இங்கிலாந்திலிருந்து ஜான் விக்லீப் (John Wycliffe) அவர்களின் கட்டுரைகளுடன்; திரும்பி வந்தார்.