ஒரு சீஷனின் அடிப்படை குணங்கள்
‘சி.டி.ஸ்டட் பின்வரும் தலைமுறைகளுக்கு ஒரு அடையாளமாக இந்த உலகப் பொருட்கள் அனைத்தையும் இழந்து மறு உலகத்திற்காக வாழ்வது பயனுள்ளதாகக் கருதினார்.
‘சி.டி.ஸ்டட் பின்வரும் தலைமுறைகளுக்கு ஒரு அடையாளமாக இந்த உலகப் பொருட்கள் அனைத்தையும் இழந்து மறு உலகத்திற்காக வாழ்வது பயனுள்ளதாகக் கருதினார்.
The early church set music to the Song of Mary found in Luke 1:46 to 55 and used it in their worship. Today, this is also sung in many mainline churches in the Sunday worship service. Do you know the reason? It is mainly because it contains very important elements of worship for a person in the context of fear and anxiety.
Alfred Buxton writes on the outcome of the sacrificial giving of C. T. Studd that he is “a sign to all succeeding generations that it is worthwhile to lose all this world can offer and stake everything on the world to come. He had demonstrated what it means to follow Christ without counting the cost or without looking back.
இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகி றீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.
ஒரு நாள் கணக்குப் பேராசிரியர் ஒருவர் வகுப்பறையில் நுழைந்து கரும்பலகையில் சில எண்களை இரண்டு நெடுவரிசையாக எழுதினார். பின்பு திரும்பி மாணவர்களைப் பார்த்து, ‘இந்த இரண்டு நெடுவரிசையில் உள்ள எண்களிடையே ஏதாவது உறவுமுறையை கண்டுபிடிக்க முடிகிறதா?” என்று வினவினார்.
In this you greatly rejoice, though now for a little while, if need be, you have been grieved by various trials, that the genuineness of your faith, being much more precious than gold that perishes, though itis tested by fire, may be found to praise, honour and glory at the revelation of Jesus Christ
ஸ்டீவ் பேக்கரும் அவருடைய மனைவி கேதியும் லைபீரியாவில் வேதாகம மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தனர்.
One day a mathematics professor entered the classroom and wrote two columns of numbers on the black board. Then turning to the students, he asked, “Do you find any relationship between the numbers in these two columns?” The students looked at the numbers. They could not find any relationship between the numbers.
Steve Baker and his wife Kathey were Bible translators in Liberia. They worked hard to translate the Bible for eight years. When war broke out in Liberia, they were forced to leave the mission field leaving all their valuables. Their cultural and language learning came to an abrupt end without any hope for the translation
சீனாவிற்கு மிஷனரியாக சென்ற ஹட்சன் டெய்லர் ஜெபிக்கும் மனிதனாக இருந்தார். அவர் ஜார்ஜ் முல்லரின் ஜெப வாழ்க்கையைக் குறித்து வாசித்ததுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான அனாதைகளின் தேவைகளை தேவன் முல்லரின் ஜெபத்தின் மூலமாக சந்தித்ததையும் அறிந்திருந்தார்.