Seven Steps to Overcome Fear?

A doctor carried out a study on fear among his patients. He found that the young people are afraid of their future. The married people are afraid of their children and their wellbeing. The old people are afraid of their health and future. He also found that most of them were afraid of many things which never happened as they expected and went through a time of fear. All people go through a time of fear. What are the solutions to overcome fear?

பயத்தை மேற்கொள்ள ஏழு படிகள்

ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் பயத்தைக் குறித்து ஒரு ஆராய்ச்சி செய்தார். வாலிபர் எதிர்காலத்தைப்பற்றி பயப்படுவதாக அவர் கண்டறிந்தார்.

தாயாரின் ஜெபத்தின் வல்லமை

புனிதர் அகஸ்டினின் தாயார் மோனிகா ஒரு செல்வச் செழிப்பான கிறிஸ்தவ குடும்பத்தில் கி.பி. 331ல் பிறந்தார். கிறிஸ்தவச் சூழலில் வளர்க்கப்பட்டார்.

பாவப் பிரச்சனையை மேற்கொள்ள சில வழிகள்

இளம் கிறிஸ்தவர்களின் முதல் பிரச்சனை பாவம். இந்தப் பாவப் பிரச்சனைக்கு அவர்கள் பல வழிகளில் தீர்வுகாண முயல்கின்றனர். விசுவாசிகளின் வாழ்வில் பாவப் பிரச்சனையை மேற்கொள்ள சில வழிகளைப் பார்ப்போம்.

நீங்கள் வயதாகும்போது கவலைப்படக்கூடாது

ஒருமுறை வயது முதிர்ந்த தம்பதியுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் திருச்சபை பணியில் பல ஆண்டுகளாக ஈடுபாடு கொண்டிருந்தனர். திருமணத்திற்குப் பின் அவர்களின் பிள்ளைகள் வௌ;வேறு இடங்களில் குடியேறினதால் மகிழ்ச்சியாக இருந்தனர்.