பாவ மன்னிப்பு
ஒரு சபையில் நடந்த வாலிபர் முகாமில், அலுவலகத்தில் பணியாற்றும் பட்டதாரி ஒருவர் பிரசங்கியாரிடம் வந்து, ‘என்னுடைய இரட்சிப்பிற்குப் பின் நான் பல பாவங்களைச் செய்து, அதன் பின்
ஒரு சபையில் நடந்த வாலிபர் முகாமில், அலுவலகத்தில் பணியாற்றும் பட்டதாரி ஒருவர் பிரசங்கியாரிடம் வந்து, ‘என்னுடைய இரட்சிப்பிற்குப் பின் நான் பல பாவங்களைச் செய்து, அதன் பின்
‘சி.டி.ஸ்டட் பின்வரும் தலைமுறைகளுக்கு ஒரு அடையாளமாக இந்த உலகப் பொருட்கள் அனைத்தையும் இழந்து மறு உலகத்திற்காக வாழ்வது பயனுள்ளதாகக் கருதினார். கிரயத்தைப் பாராமல் திரும்பிப் பார்க்காமல், கிறிஸ்துவைப்
ஸ்காட் வாக்கர் ‘வாழ்க்கை கைப்பிடி சுவர்கள்” (life-rails) என்ற தனது புத்தகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் தனது பெற்றோருடன் இருந்தபோது தனது வாழ்வில் நடந்த சம்பவத்தைப் பற்றி எழுதியுள்ளார்.
பாப் லெபின் “கவலை” என்ற வார்த்தை வேதாகமத்தில் வரும் இடங்களைத் தேடினார். “கவலை” என்ற வார்த்தை வரும் இடங்களில், பெரும்பாலான இடங்களில் வேறு இரு வார்த்தைகள் வருவதைக்
ஒரு வாலிபப்பெண் அவளுடைய ஆலயத்தில் நடைபெற்ற சுவிசேஷ கூட் டத்தில் பங்குபெற்று இரட்சிக்கப்பட்டாள். அவள் முழுவதும் மாற்றப்பட்டாள். அவள் ஆண்டவரை நேசித்ததால் அவருடைய விலைமதிப்பற்ற அற்புதமான இரட்சிப்புக்காக
ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியர் தனது மாண வர்களுக்கு செல்வந்தனையும், லாசருவை யும் பற்றிய சம்பவத்தைக் கூறினார். பணக் காரன் நரகத்தில் பட்ட வேதனையையும் லாசரு பரலோகத்தில்
தெய்வத்தின் அன்பை நான் எப்போதெல்லாம் தியானிக்கிறேனோ, அப்போதெல்லாம் ஒரு மருத்துவர் ஒரு மிஷனரி கூடுகை மாநாட்டில் பகிர்ந்துகொண்ட ஒரு நிகழ்ச்சி என் நினைவிற்கு வரும்.
ஒரு கிராமத்திற்கு ஒரு முறை இளமையும், ஊழிய ஆர்வமும் உள்ள போதகர் மாற்றப்பட்டார். அந்தப் புதிய போதகர் முதல் நாள் ஒரு வீட்டிற்குச் சென்று அந்த வீட்டில்
பவுல் ஜெபிக்கின்ற மனிதனாய் இருந்தார். அவருடைய ஜெபம் நம் எல்லாருடைய ஜெபத்திலிருந்தும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அவர் விசுவாசிகளுக்காக இரவும் பகலும் ஜெபித்தார். அவருடைய ஜெபம் தேவஜனங்கள்
மொர்தெகாய் ஹம், 1934ல் இரவு நேரங்களில் சார்லோட் என்ற இடத்தில் தேவனுடைய வார்த்தையை உண்மையோடு தினமும் பிரசங்கித்து வந்தார் என்று ஆர்வத்துடன் வாசித்தேன். அவர் உண்மையுள்ள தேவனுடைய
ஒரு சபையில் நடந்த வாலிபர் முகாமில், அலுவலகத்தில் பணியாற்றும் பட்டதாரி ஒருவர் பிரசங்கியாரிடம் வந்து, ‘என்னுடைய இரட்சிப்பிற்குப் பின் நான் பல பாவங்களைச் செய்து, அதன் பின் அறிக்கை செய்து விட்டேன்.
‘சி.டி.ஸ்டட் பின்வரும் தலைமுறைகளுக்கு ஒரு அடையாளமாக இந்த உலகப் பொருட்கள் அனைத்தையும் இழந்து மறு உலகத்திற்காக வாழ்வது பயனுள்ளதாகக் கருதினார். கிரயத்தைப் பாராமல் திரும்பிப் பார்க்காமல், கிறிஸ்துவைப் பின்பற்றுவது எப்படி என்பதைத் தன் வாழ்வில் எடுத்துக் காட்டினார்”
ஸ்காட் வாக்கர் ‘வாழ்க்கை கைப்பிடி சுவர்கள்” (life-rails) என்ற தனது புத்தகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் தனது பெற்றோருடன் இருந்தபோது தனது வாழ்வில் நடந்த சம்பவத்தைப் பற்றி எழுதியுள்ளார். அவரது தகப்பனார் பிலிப்பைன்ஸில் இருந்த ஒரு பாப்டிஸ்டு கல்லூரியில் மிஷனரி ஆசிரிய ராகப் பணி செய்து வந்தார். 1965ஆம் ஆண்டில் ஸ்காட் வாக்கர் 14 வயது சிறுவனாக இருந்தபோது அந்த மிஷனரி குடும்பத்தைத் துயரம் தாக்கியது.
பாப் லெபின் “கவலை” என்ற வார்த்தை வேதாகமத்தில் வரும் இடங்களைத் தேடினார். “கவலை” என்ற வார்த்தை வரும் இடங்களில், பெரும்பாலான இடங்களில் வேறு இரு வார்த்தைகள் வருவதைக் கண்டறிந்தார். ஆங்கிலத்தில் “னழ ழெவ” என்ற இரு வார்த்தைகள் தான் — “கவலைப்பட” “வேண்டாம்”.
ஒரு வாலிபப்பெண் அவளுடைய ஆலயத்தில் நடைபெற்ற சுவிசேஷ கூட் டத்தில் பங்குபெற்று இரட்சிக்கப்பட்டாள். அவள் முழுவதும் மாற்றப்பட்டாள். அவள் ஆண்டவரை நேசித்ததால் அவருடைய விலைமதிப்பற்ற அற்புதமான இரட்சிப்புக்காக ஆண்டவருக்கு நன்றியுள்ளவளாக இருந்தாள்.
ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியர் தனது மாண வர்களுக்கு செல்வந்தனையும், லாசருவை யும் பற்றிய சம்பவத்தைக் கூறினார். பணக் காரன் நரகத்தில் பட்ட வேதனையையும் லாசரு பரலோகத்தில் இருந்ததையும் மாண வர்களுக்கு விளக்கிய பின், மாணவர்களிடம் ‘பிள்ளைகளே நீங்கள் யாரைப் போல இருக்க ஆசைப்படுகிறீர்கள் –
தெய்வத்தின் அன்பை நான் எப்போதெல்லாம் தியானிக்கிறேனோ, அப்போதெல்லாம் ஒரு மருத்துவர் ஒரு மிஷனரி கூடுகை மாநாட்டில் பகிர்ந்துகொண்ட ஒரு நிகழ்ச்சி என் நினைவிற்கு வரும்.
ஒரு கிராமத்திற்கு ஒரு முறை இளமையும், ஊழிய ஆர்வமும் உள்ள போதகர் மாற்றப்பட்டார். அந்தப் புதிய போதகர் முதல் நாள் ஒரு வீட்டிற்குச் சென்று அந்த வீட்டில் இருந்த பெண்மணியைச் சந் தித்தார். அன்று சாயங்காலம் அவளுடைய கணவர் வீடு திரும்பிய பின் அவள் கணவரிடம்,
பவுல் ஜெபிக்கின்ற மனிதனாய் இருந்தார். அவருடைய ஜெபம் நம் எல்லாருடைய ஜெபத்திலிருந்தும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அவர் விசுவாசிகளுக்காக இரவும் பகலும் ஜெபித்தார். அவருடைய ஜெபம் தேவஜனங்கள் மீது அவருக்கிருந்த கரிசனையையும், உணர்வுகளையும் வெளிப் படுத்துகிறது.
மொர்தெகாய் ஹம், 1934ல் இரவு நேரங்களில் சார்லோட் என்ற இடத்தில் தேவனுடைய வார்த்தையை உண்மையோடு தினமும் பிரசங்கித்து வந்தார் என்று ஆர்வத்துடன் வாசித்தேன். அவர் உண்மையுள்ள தேவனுடைய மனிதனாகயிருந்தாலும், அவர் ஒரு பெரிய சுவிசேஷகர் அல்ல.