துன்பத்திற்கு பவுலின் பதில்
ஸ்டீவ் பேக்கரும் அவருடைய மனைவி கேதியும் லைபீரியாவில் வேதாகம மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தனர்.
ஸ்டீவ் பேக்கரும் அவருடைய மனைவி கேதியும் லைபீரியாவில் வேதாகம மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தனர்.
சீனாவிற்கு மிஷனரியாக சென்ற ஹட்சன் டெய்லர் ஜெபிக்கும் மனிதனாக இருந்தார். அவர் ஜார்ஜ் முல்லரின் ஜெப வாழ்க்கையைக் குறித்து வாசித்ததுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான அனாதைகளின் தேவைகளை தேவன் முல்லரின்
சில மாதங்களுக்கு முன் நான் இரயிலில் ஹவுராவுக்குப் பயணம் செய்தபோது, ஒரு வயது முதிர்ந்தவர் என்னோடு பயணம் செய்தார். அவர் சிறிய மணிகள் கொண்ட நீண்ட சங்கிலியை
வேதாகமம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து மிகத் தெளி வான போதனையைத் தருகிறது. புதிய ஏற்பாட்டில் மட்டுமே 318 பகுதிகள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்துக் கூறுகிறது.
சீர்திருத்தத்திற்குப் பின்: 1558ல் ராணி எலிசபெத் பிரிட்டனின் ராணியாக நியமிக் கப்பட்டபோது பிரிட்டனில் இருந்த கிறிஸ்தவர்கள் மகிழ்ந்தனர்.
ரிச்சர்ட் டி ஹன்(Richard W. De Haan) செல்வத்தைக் குறித்து தவறான மனப் பான்மை கொண்ட டெக்சாஸில் வாழ்ந்த ஒரு செல்வந்தனைக் குறித்து ஒரு முறை எழுதினார்.
ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் பயத்தைக் குறித்து ஒரு ஆராய்ச்சி செய்தார். வாலிபர் எதிர்காலத்தைப்பற்றி பயப்படுவதாக அவர் கண்டறிந்தார்.
மேரி தேவனுடைய பிள்ளை. அவர் தன் இருபதாவது வயதை எட்டி, வேலை செய்ய ஆரம்பித்தபோது எதிர்காலத்தைக் குறித்து மிகவும் கலக்கமடைந்தாள்.
புனிதர் அகஸ்டினின் தாயார் மோனிகா ஒரு செல்வச் செழிப்பான கிறிஸ்தவ குடும்பத்தில் கி.பி. 331ல் பிறந்தார். கிறிஸ்தவச் சூழலில் வளர்க்கப்பட்டார்.
இளம் கிறிஸ்தவர்களின் முதல் பிரச்சனை பாவம். இந்தப் பாவப் பிரச்சனைக்கு அவர்கள் பல வழிகளில் தீர்வுகாண முயல்கின்றனர். விசுவாசிகளின் வாழ்வில் பாவப் பிரச்சனையை மேற்கொள்ள சில வழிகளைப்
ஸ்டீவ் பேக்கரும் அவருடைய மனைவி கேதியும் லைபீரியாவில் வேதாகம மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தனர்.
சீனாவிற்கு மிஷனரியாக சென்ற ஹட்சன் டெய்லர் ஜெபிக்கும் மனிதனாக இருந்தார். அவர் ஜார்ஜ் முல்லரின் ஜெப வாழ்க்கையைக் குறித்து வாசித்ததுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான அனாதைகளின் தேவைகளை தேவன் முல்லரின் ஜெபத்தின் மூலமாக சந்தித்ததையும் அறிந்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன் நான் இரயிலில் ஹவுராவுக்குப் பயணம் செய்தபோது, ஒரு வயது முதிர்ந்தவர் என்னோடு பயணம் செய்தார். அவர் சிறிய மணிகள் கொண்ட நீண்ட சங்கிலியை வைத்துக்கொண்டு என் அருகில் அமர்ந்திருந்தார்.
வேதாகமம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து மிகத் தெளி வான போதனையைத் தருகிறது. புதிய ஏற்பாட்டில் மட்டுமே 318 பகுதிகள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்துக் கூறுகிறது.
சீர்திருத்தத்திற்குப் பின்: 1558ல் ராணி எலிசபெத் பிரிட்டனின் ராணியாக நியமிக் கப்பட்டபோது பிரிட்டனில் இருந்த கிறிஸ்தவர்கள் மகிழ்ந்தனர்.
ரிச்சர்ட் டி ஹன்(Richard W. De Haan) செல்வத்தைக் குறித்து தவறான மனப் பான்மை கொண்ட டெக்சாஸில் வாழ்ந்த ஒரு செல்வந்தனைக் குறித்து ஒரு முறை எழுதினார். தனது பணத்தை நிலங்களி லும், பண்ணைகளிலும் முதலீடு செய்த ஒரு செல்வந்தனின் வீட்டிற்கு ஒரு போதகர் சென்றார்.
ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் பயத்தைக் குறித்து ஒரு ஆராய்ச்சி செய்தார். வாலிபர் எதிர்காலத்தைப்பற்றி பயப்படுவதாக அவர் கண்டறிந்தார்.
மேரி தேவனுடைய பிள்ளை. அவர் தன் இருபதாவது வயதை எட்டி, வேலை செய்ய ஆரம்பித்தபோது எதிர்காலத்தைக் குறித்து மிகவும் கலக்கமடைந்தாள்.
புனிதர் அகஸ்டினின் தாயார் மோனிகா ஒரு செல்வச் செழிப்பான கிறிஸ்தவ குடும்பத்தில் கி.பி. 331ல் பிறந்தார். கிறிஸ்தவச் சூழலில் வளர்க்கப்பட்டார்.
இளம் கிறிஸ்தவர்களின் முதல் பிரச்சனை பாவம். இந்தப் பாவப் பிரச்சனைக்கு அவர்கள் பல வழிகளில் தீர்வுகாண முயல்கின்றனர். விசுவாசிகளின் வாழ்வில் பாவப் பிரச்சனையை மேற்கொள்ள சில வழிகளைப் பார்ப்போம்.