நீங்கள் வயதாகும்போது கவலைப்படக்கூடாது
ஒருமுறை வயது முதிர்ந்த தம்பதியுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் திருச்சபை பணியில் பல ஆண்டுகளாக ஈடுபாடு கொண்டிருந்தனர். திருமணத்திற்குப் பின் அவர்களின் பிள்ளைகள் வௌ;வேறு
ஒருமுறை வயது முதிர்ந்த தம்பதியுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் திருச்சபை பணியில் பல ஆண்டுகளாக ஈடுபாடு கொண்டிருந்தனர். திருமணத்திற்குப் பின் அவர்களின் பிள்ளைகள் வௌ;வேறு
சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பிடிவாதமாகவும், சோம்பேறியாகவும் இருந்த ஒரு வேலைக்காரப் பெண்ணைப்பற்றிப் படித்தேன். அடிக்கடி கோபப்படும் வழக்கம் அவளிடத்திலிருந்தது. ஒரு நாள் நற்செய்தி கூட்டமொன்றில் பங்குபெற்றாள்.
உண்மையுள்ளவர்களாக ஒப்புக் கொடுக்க உதவும்.
அது நித்தியமானது:’உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத் திருக்கிறது” (சங் 119:90).
அது
சென்ற ஆண்டு ‘முடிவைக் குறித்த கண்ணோட்டத்தில் பயிற்சி” என்ற கருப்பொருளுடைய மாநாட்டில் நான் பங்கு பெற்றேன். அந்த மாநாடு இளைஞர்களை முடிவைக் குறித்த கண்ணோட்டத்தோடு, மிஷனரி பணிக்காக
விளையாட்டிலும், தடகள போட்டிகளிலும் சிறந்து விளங்குபவர்கள் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் பெறுகின்றனர். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் சமாதானத்தில் சிறந்து விளங்குவோர் நோபல் பரிசு மூலம் கவுரவப்படுத்தப்படுகின்றனர்.
டி.எல். மூடியின் கூட்டங்களில் பாடல்களைப் பாடிய ஐரா டி சாங்கி 1860 ஆம் ஆண்டில் கூட்டமைப்பு இராணுவத்தில் சேர்ந்தார். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவர் எதிரியின் வரிசையில்
கல்லூரி மாணவர்களின் கூடுகை ஒன்றில் ஒரு பிரசங்கியார், தன்னார்வல கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை சுவாரசியமாக விவரித்தார். கற்றறிந்த சிறந்த விலங்கியல் பேராசி ரியர் ஒருவர்,
சென்ற ஆண்டில் நான் கலந்துகொண்ட இரு மாநாடுகளில் நேர்மையைக் குறித்த இரண்டு செய்திகளைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவற்றில் ஒரு மாநாட்டில் பேசிய செய்தியாளர் ஏன்
ஒரு அமைப்பின் தலைவர் ஒரு முறை கிறிஸ்தவ தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கு பெற்றார். அந்த மாநாட்டில் தேவனுடைய வார்த்தையைத் தியானிப்பது குறித்து ஒரு கூட்டம் நடந்தது. தியானம்
வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ ஆவிக்கேற்றபடி நடப்பது அவசியம் என்று பல விசுவாசிகள் அறிவார்கள். ஆனால் வெகு சிலரே ஆவிக்கேற்றபடி நடப்பது எப்படி என்று அறிந்து அனு
ஒருமுறை வயது முதிர்ந்த தம்பதியுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் திருச்சபை பணியில் பல ஆண்டுகளாக ஈடுபாடு கொண்டிருந்தனர். திருமணத்திற்குப் பின் அவர்களின் பிள்ளைகள் வௌ;வேறு இடங்களில் குடியேறினதால் மகிழ்ச்சியாக இருந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பிடிவாதமாகவும், சோம்பேறியாகவும் இருந்த ஒரு வேலைக்காரப் பெண்ணைப்பற்றிப் படித்தேன். அடிக்கடி கோபப்படும் வழக்கம் அவளிடத்திலிருந்தது. ஒரு நாள் நற்செய்தி கூட்டமொன்றில் பங்குபெற்றாள்.
உண்மையுள்ளவர்களாக ஒப்புக் கொடுக்க உதவும்.
அது நித்தியமானது:’உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத் திருக்கிறது” (சங் 119:90).
அது நிச்சயமானது:’ஆனாலும் என் கிருபை யை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்” (சங் 89:33).
சென்ற ஆண்டு ‘முடிவைக் குறித்த கண்ணோட்டத்தில் பயிற்சி” என்ற கருப்பொருளுடைய மாநாட்டில் நான் பங்கு பெற்றேன். அந்த மாநாடு இளைஞர்களை முடிவைக் குறித்த கண்ணோட்டத்தோடு, மிஷனரி பணிக்காக பயிற்றுவிக்கும் நோக்கத்தோடு ஒழுங்கு செய்யப்பட்டது.
விளையாட்டிலும், தடகள போட்டிகளிலும் சிறந்து விளங்குபவர்கள் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் பெறுகின்றனர். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் சமாதானத்தில் சிறந்து விளங்குவோர் நோபல் பரிசு மூலம் கவுரவப்படுத்தப்படுகின்றனர். கலை மற்றும் பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்குவோர் புலிட்சர் பரிசுகளைப் பெறுகின்றனர்
டி.எல். மூடியின் கூட்டங்களில் பாடல்களைப் பாடிய ஐரா டி சாங்கி 1860 ஆம் ஆண்டில் கூட்டமைப்பு இராணுவத்தில் சேர்ந்தார். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவர் எதிரியின் வரிசையில் ஷார்ப்ஸ்பர்க்கில் காவலராக நியமிக்கப்பட்டார். அருகில் அவர் கேட்ட துப்பாக்கிச் சுடும் சத்தம் எந்த நேரத்திலும் தாக்கப்படும் அபாயம் இருப்பதைக் காட்டியது.
கல்லூரி மாணவர்களின் கூடுகை ஒன்றில் ஒரு பிரசங்கியார், தன்னார்வல கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை சுவாரசியமாக விவரித்தார். கற்றறிந்த சிறந்த விலங்கியல் பேராசி ரியர் ஒருவர், ஒரு கல்லூரியில் வேலை செய்தார். அவருடைய மாணவர்கள் அவரை அதிகமாக நேசித்தனர். அவருடைய வகுப்புகளில் விருப்பத்துடன் பங்கேற்றனர்.
சென்ற ஆண்டில் நான் கலந்துகொண்ட இரு மாநாடுகளில் நேர்மையைக் குறித்த இரண்டு செய்திகளைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவற்றில் ஒரு மாநாட்டில் பேசிய செய்தியாளர் ஏன் தலைவர்கள் தங்கள் நேர்மையை இழக்கி றார்கள் என்பதைக் கிறிஸ்தவத் தலைவர் களிடையே நடத்தப்பெற்ற ஆய்வை மேற் கோள் காட்டி விளக்கினார்;.
ஒரு அமைப்பின் தலைவர் ஒரு முறை கிறிஸ்தவ தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கு பெற்றார். அந்த மாநாட்டில் தேவனுடைய வார்த்தையைத் தியானிப்பது குறித்து ஒரு கூட்டம் நடந்தது. தியானம் குருக்க ளுக்கும், ரிஷிகளுக்கும்தான் என்று நினைத்த அந்தத் தலைவர், தியானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ ஆவிக்கேற்றபடி நடப்பது அவசியம் என்று பல விசுவாசிகள் அறிவார்கள். ஆனால் வெகு சிலரே ஆவிக்கேற்றபடி நடப்பது எப்படி என்று அறிந்து அனு பவிக்கிறார்கள். பரிசுத்த பவுல், ‘ஆவிக் கேற்றபடி நடந்துகொள்ளுங்கள்” என்ற கூற்றை நான்கு முறை ரோமர் 8:1-11 மற்றும் கலா 5:16-26ல் உபயோகித்து, ஆவிக்கும் மாம்சத்திற்கும் உள்ள விரோதத்தைக் குறித்துக் கூறுகிறார்.