ஆதியில் கொண்டிருந்த அன்பை நீ இழந்தாயோ?
ஆதியில் கொண்டிருந ;த அன ;பை நான் இழந்தேனோ என்று மறு பரிச Pலனை செய்ய எனக்கு உதவிய இரு சம்பவங்களை உங்களுடன ; பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன
ஆதியில் கொண்டிருந ;த அன ;பை நான் இழந்தேனோ என்று மறு பரிச Pலனை செய்ய எனக்கு உதவிய இரு சம்பவங்களை உங்களுடன ; பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன
கடந்த மாதம் நான் தேவனை ஒரு ஆலயத்தில் ஆராதித்தபோது பல மக்கள் ‘தேவனே உம்மை ஆவியோடும் உண்மை யோடும் ஆராதிக்கிறோம்” எனக் கூறி தேவனை ஆராதிப்பதைக் கேட்டேன்.
நீங்கள் நன்னெறியாளர்கள் (pரசவையளெ) கூறும் உபத்திரவத்தின் பொருள் விளக் கத்தை எப்போதாவது வாசித்ததுண்டா? நன்னெறியாளர்கள் எலிசபெத் மற்றும் ஸ்டு வர்டின் காலத்தில் வாழ்ந்து இங்கிலாந்து திருச்சபையில் சீர்திருத்தத்தைக்
ஒரு பயிற்சி முகாமில் நான் கற்பிக்கும் கூட்டம் முடிவில் ஒரு மிஷனரி என்னிடம் வந்து, ‘என் பணித்தளத்தில் என் சக ஊழியர்களோடு சாதி பிரச்சனையால் மோதல்கள் வருகிறது”
பிதாவாகிய தேவனை வெளிப்படுத்த:’அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படி யிருக்க, பிதாவை எங்களுக்குக்
இயேசு கிறிஸ்து தெய்வம் என்றும் அவர் நித்தியமாக முன்பே இருந்தார் என்றும் வேதாகமம் போதிக்கிறது. ~யெகோவா சாட்சிகள்| போன்ற சில தவறான மத கொள்கைகள் இயேசு கிறிஸ்துவிற்கு
ஒரு கல்லூரி பேராசிரியரின் மனைவி, ‘இப்போது நாங்கள் முழுநேர ஊழியத்தில் இருப்பதன் முக்கிய காரணம், ஒரு அர்ப்பணிக்கப்பட்ட தம்பதியரின் ஜெபம், தொடர் சந்திப்பும், ஆலோசனையுமே” என்று கூறினாள்.
ஒரு அரசாங்க அதிகாரி ஒரு பெரிய மாளிகையில் வாழ்ந்தார். அவருடைய நண்பர்களை அவருடைய வீட்டிற்கு அழைத்து உபசரணை செய்வதுண்டு. அவர் தன் வீட்டிலுள்ள தேவையற்ற,
உன் நம்பிக்கையை எதன் மேல் வைத்துள்ளாய்?
அநேகர் தேவன் மீது தங்கள் நம்பிக் கையை வைக்கத் தயங்குகின்றனர். ஆனால் சாவுக்கேதுவான மனிதன் மீதும், நிலையற்ற பொருட்கள்
நாம் பொதுவாக சில நிகழ்வுகளை பல ஆண்டுகளாக நினைவில் வைத்திருப்போம். நான் ஒரு முறை ஒரிசாவில் உள்ள மிஷனரி களத்தில் என்னுடைய நண்பருடன் தங்கியிருந்தபோது நடந்த நிகழ்வை
ஆதியில் கொண்டிருந ;த அன ;பை நான் இழந்தேனோ என்று மறு பரிச Pலனை செய்ய எனக்கு உதவிய இரு சம்பவங்களை உங்களுடன ; பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன ;.
ஒரு மாலை வேளையில் ஒரு காவல்துறை அதிகாரி
கடந்த மாதம் நான் தேவனை ஒரு ஆலயத்தில் ஆராதித்தபோது பல மக்கள் ‘தேவனே உம்மை ஆவியோடும் உண்மை யோடும் ஆராதிக்கிறோம்” எனக் கூறி தேவனை ஆராதிப்பதைக் கேட்டேன். பல நூறு முறை நானும் அந்தச் சொற்களைக் கூறி தேவனை ஆராதித்திருக்கிறேன்.
நீங்கள் நன்னெறியாளர்கள் (pரசவையளெ) கூறும் உபத்திரவத்தின் பொருள் விளக் கத்தை எப்போதாவது வாசித்ததுண்டா? நன்னெறியாளர்கள் எலிசபெத் மற்றும் ஸ்டு வர்டின் காலத்தில் வாழ்ந்து இங்கிலாந்து திருச்சபையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வர விரும்பினர்
ஒரு பயிற்சி முகாமில் நான் கற்பிக்கும் கூட்டம் முடிவில் ஒரு மிஷனரி என்னிடம் வந்து, ‘என் பணித்தளத்தில் என் சக ஊழியர்களோடு சாதி பிரச்சனையால் மோதல்கள் வருகிறது” என்று கூறினார். அதைக் கேட்டவுடன் நான் அதிர்ச்சி அடைந்தேன். மிஷனரி பணியாளர்கள் மத்தியில் பிரச்சனைகளும் சச்சரவுகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் அவருக்குச் சில ஆலோசனைகள் கூறி, ஒரு மூத்த தலைவரிடம் அனுப்பினேன். அவர் அந்தப் பிரச்சனையைத் தீர்க்க உதவி செய்தார்.
பிதாவாகிய தேவனை வெளிப்படுத்த:’அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படி யிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?” (யோவான் 14:9).
இயேசு கிறிஸ்து தெய்வம் என்றும் அவர் நித்தியமாக முன்பே இருந்தார் என்றும் வேதாகமம் போதிக்கிறது. ~யெகோவா சாட்சிகள்| போன்ற சில தவறான மத கொள்கைகள் இயேசு கிறிஸ்துவிற்கு ஆரம்பம் உண்டென்றும், அவர் முதலாவது படைக்கப்பட்டார் என்றும் போதிக்கின்றனர். அவர் தெய்வீகத் தன்மை உடையவர் என்றும் ஆனால் தெய்வம் அல்ல என்றும் கூறுகின்றனர்.
ஒரு கல்லூரி பேராசிரியரின் மனைவி, ‘இப்போது நாங்கள் முழுநேர ஊழியத்தில் இருப்பதன் முக்கிய காரணம், ஒரு அர்ப்பணிக்கப்பட்ட தம்பதியரின் ஜெபம், தொடர் சந்திப்பும், ஆலோசனையுமே” என்று கூறினாள். அந்த விசுவாசத் தம்பதியர் பேராசிரியரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவர்களுடன் நேரம் செலவளித்தனர். அந்தப் பேராசிரியரின் வீட்டில் ஜெபக்கூட்டங்களையும், வேத ஆய்வுகளையும் நடத்தினர்.
ஒரு அரசாங்க அதிகாரி ஒரு பெரிய மாளிகையில் வாழ்ந்தார். அவருடைய நண்பர்களை அவருடைய வீட்டிற்கு அழைத்து உபசரணை செய்வதுண்டு. அவர் தன் வீட்டிலுள்ள தேவையற்ற,
உன் நம்பிக்கையை எதன் மேல் வைத்துள்ளாய்?
அநேகர் தேவன் மீது தங்கள் நம்பிக் கையை வைக்கத் தயங்குகின்றனர். ஆனால் சாவுக்கேதுவான மனிதன் மீதும், நிலையற்ற பொருட்கள் மீதும் தங்கள் நம்பிக்கையை வைக்கின்றனர். இறுதி வேளையில்தான் தங்கள் மதியீனத்தை உணருகின்றனர். விசுவாசிகளாகிய நாம் தேவனை நம்பி அவர் மீது நமது முழு நம்பிக்கையையும் வைக்க அழைக்கப் பட்டிருக்கிறோம்.
நாம் பொதுவாக சில நிகழ்வுகளை பல ஆண்டுகளாக நினைவில் வைத்திருப்போம். நான் ஒரு முறை ஒரிசாவில் உள்ள மிஷனரி களத்தில் என்னுடைய நண்பருடன் தங்கியிருந்தபோது நடந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது. என்னுடைய நண்பர் அவருடைய நிறுவனத்தின் தலைவராயிருந்தார்.