English Devotions

Tamil Devotions

Browse our articles

நீங்கள் நம்பிக்கையை எங்கே வைக்கிறீர்கள்?

அநேகர் தேவன் மேல் தங்கள் நம்பிக்கையை வைக்கத் தயங்குகிறார்கள். ஆனால் நாசியில் சுவாசமுள்ள மனிதன் மேலும் உலகப் பொருட்கள் மேலும் தங்கள் நம்பிக்கையை வைக்கிறார்கள். கடைசியில் தான்…

Read more

உயிர்த்தெழுதலின் நோக்கங்கள்

இயேசு கிறிஸ்து மூன்றாம் நாளில் மரித்தேரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இது சரித்திரத்தில் நடந்தது. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் சுவிசேஷத்தின் அடித்தளம். அது கிறிஸ்தவக் கோட்பாடுகளில் ஒரு முக்கியமான உண்மை.…

Read more

தியானத்தின் முக்கியத்துவம்

ஒரு அமைப்பின் தலைவர் ஒரு முறை கிறிஸ்தவ தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கு பெற்றார். அந்த மாநாட்டில் தேவனுடைய வார்த்தையைத் தியானிப்பது குறித்து ஒரு கூட்டம் நடந்தது. தியானம்…

Read more

இயேசுவின் மரணத்தின் நோக்கங்கள்

நமது நாட்டின் சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி, நமது தேசத்தின் தந்தை உண்ணாவிரதம் இருந்தார். ஒரு சில மிஷனெரிகள் அவரைக் காணச் சென்றனர். அவர்களை மரியாதையுடன் வரவேற்று, அவர்…

Read more